தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது 12.11.2015 நாளிட்ட அறிவிக்கை மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தேர்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கான இணையவழி விண்ணப்பங்கள்

ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறுவது ஏற்னெவே ஆதார் அடையாள அட்டைஎடுக்கப் பெற்ற பள்ளிகளில், விடுபட்ட மாணவர்கள் எவரேனும் இருப்பின், அம்மாணவர்களை 17/12/2015 அன்று முதல் நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள  SSA  கூட்ட அரங்கில் நடைபெறும் ஆதார்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக

                கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் 21.12.2015 திங்கள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் டென்னிசன்ரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்

error: Content is protected !!