முதல் இடைப்பருவத்தேர்வின் முடிவுகளை பல பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.ஆனால் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஒப்புதல் (APPROVAL)மெனுவைக் தேர்வு செய்யாததால் தொகுக்கும் பணி முழுமையடையவில்லை. எனவே MENU – CLASS TEACHER APPROVAL , HEADMASTER APPROVAL ஆகியவற்றை தேர்வு
இவ்விருது பெறுவதற்கு ஊக்கமளித்த முன்னாள் , இன்னாள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலாண்டுத் தேர்வு கால அட்டவணை தங்கள் பள்ளியின் முதன்மைக்கல்வி அலுவலக புதிய இணையதளத்தின் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினவிழா கொண்டாடுதல் சார்பான விவரங்கள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று முதல் அனைத்து தகவல்களும் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.