உலக பாரம்பரிய வாரம் இன்று முதல் நவ.25 வரை கொண்டாடப்படுவதால், மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்தில், உலக பாரம்பரிய வாரம் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப் படுகிறது. மேலும்,
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது. பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும். புதிய ஊதிய விகிதத்தின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள்,
ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன? – அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில
நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட பான் கார்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்… பொதுவாகவே அடையாள ஆவணங்கள் தொலைந்து போனால்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில்
இந்தாண்டின் சிறந்த சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டுள்ளது, அதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம் ஆக்ஸ்போர்டு அகராதியின் இந்தாண்டின் சிறந்த சொல் இதுதான் ஆக்ஸ்போர்டு அகராதிஇந்தாண்டின் சிறந்த சொல்லாக ’டாக்ஸிக்’ என்கிற ஆங்கில வார்த்தையை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழில் நஞ்சு என்று பொருள். ஆக்ஸ்போர்டு அகராதி,
தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் அந்தோனிய சாமி