வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2016 – 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில்
சென்னை: ”சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ வசதி செய்யப்பட்டுஉள்ளது,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், ‘கண்ணியமான தேர்தல்’
அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு,
பள்ளிகளிலும், பள்ளி அருகிலும் பாரம்பரியமான தின்பண்டங்களையே விற்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும், ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்க்க, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அதிக எடை, சோம்பல், சக்தி குறைவு, ரத்த சோகை மற்றும் சிவப்பணுக்கள் குறைவு போன்ற
கோவை: பாரதியார் பல்கலை தமிழ் துறை சார்பில், தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கியம் கற்பித்தல் என்ற தலைப்பில் பயிரலங்கு நேற்று துவங்கியது. இரண்டு நாள் நடக்கும் இப்பயிலரங்கில், பல்கலை தமிழ் துறை தலைவர் ஜெயா பேசுகையில், வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் குறித்து கூறியவர், பாரதியார்.
பள்ளி கேன்டீன்களில், ஜிலேபி, சிப்ஸ் போன்ற உணவு பண்டங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பாயசம், அல்வாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், கேன்டீன் உணவுப் பொருட்கள் மற்றும்
தேனி: சிறப்பு வகுப்புகளில் ஆர்வம் காட்டாத பிளஸ் 2 மாணவர்களால் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறையுமோ என தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட அதிகரிக்க வேண்டும்
முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் KKKALVI இ.மெயிலை இலவசமாக பெறுங்கள். Enter your email address: ‘இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் KKKALVI