சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ‘ஸ்மார்ட்’ தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. இந்த
சென்னை : உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை, 124 தேர்வு மையங்களில்,
கோவை, ”டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,” என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில்
சென்னை, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மொழி பாடத்தாள் தேர்வு மட்டும், பிற்பகலில் நடக்கும் என்பதை, அரசு தேர்வு துறை, மீண்டும் உறுதி செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொது தேர்வுகள்
சென்னை, குரூப் – 2 பிரதான தேர்வுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஜன., 10 வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது.குரூப் – 2 பதவிகளில், காலியிடங்களுக்கான முதல் நிலை தகுதி தேர்வு முடிவுகள், இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்கள், பிரதான