சென்னை, நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, ‘பி.எஸ்.எல்.வி., – சி 44’ ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ இன்று, விண்ணில் செலுத்துகிறது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.,
சென்னை, ”ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ வழங்க உள்ளது,” என, அதன் தலைவர், சிவன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர்
மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண்வளம் அறியும் கருவியில், கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மண்ணின் வளம் அறிய விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்துக்கு செல்வதுடன், முடிவுக்காக பல நாட்கள் காத்திருப்பர். அதனால், விவசாயிகளே விளைநிலத்தில் மண்ணின் கார, அமில தன்மை,
நிகழாண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சந்திரயான்-2 விண்கலத்தை நிகழாண்டில் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தோம்.
நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த
சென்னை: விமான போக்குவரத்து துறை சார்பில், பெங்களூரில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து, பெங்களூரில், சர்வதேச விமான கண்காட்சியை நடத்த
சென்னை தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, தங்களின் ஆராய்ச்சி வழியாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, இந்த
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாளை துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது . கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்துகொள்கின்றனர்.