திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் – சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர் பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு
சென்னை: ஜி.பி.எஸ்., வசதி உள்ள, ‘கார்மின் இன்ஸ்டிங்க்ட்’ என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது, கார்மின் நிறுவனம். சாகசக்காரர்களின் வாட்ச் இது. காடு, மலை என, எங்கேயாவது சிக்கிக் கொண்டால், அவர்களை, ஜி.பி.எஸ்., மூலம் டிராக் செய்து மீட்பது எளிது. வாட்சிலிருந்து,
ரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனம், ஒரு வீடு, பி.எம்.டபிள்யூ கார் என 21 வயதில் ஆடம்பர சவாரிகளில்
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனிவாச ராமானுஜன் 16-வது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழக முனைவர் யீபெங் லியு மற்றும்
சென்னை, ”புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ள தால், ‘ஜிசாட் – ௭ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், ஆறு மாதங்கள் அதிகரிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர், சிவன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:’ஜி.எஸ்.எல்.வி., – எப்11′ ராக்கெட்
லண்டன் : பிரிட்டனில் விவசாயத்தில் ரோபோக்களை களமிறக்க தீவிர ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதைச் செய்வது, ஒரு பல்கலைக்கழகமாக இருந்தால், வெறும் ஆராய்ச்சியோடு நின்றுவிடும். ஆனால், விவசாய ரோபோக்கள் மீது ஆர்வம் காட்டுவது, பிரபலமான சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் கடையான, வெய்ட்ரோஸ் அண்ட்
பீஜிங் : வேகமாக வளரும் சீன நகரமான சென்ஜென், அண்மையில் ஒரு சத்தமில்லாத புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன், 16 ஆயிரம் அரசுப் பேருந்துகளும், இப்போது மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், சென்ஜென்னில் ஓடும், 22 ஆயிரம் வாடகை கார்களும்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட