மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ரூ.50 கோடியில் உருவாக உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழுமத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் உயர்கல்வியை மேம்படுத்த பல்வேறு
மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் பல் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக பல் மருத்துவர்கள் சங்க மாநாடு கன்னியாகுமரி ஓய்.எம்.சி.ஏ. வில் 2 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை தொடங்கிய இம்மாநாட்டுக்கு சங்கத்தின்
நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள
awards1 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்காக தில்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருதை வழங்குகிறார் அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார். பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு
பி.இ. பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா?
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் மென்பொருள் பயிற்சிகள் பெற ஏதுவாக தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவும் இணைந்து இளம் தொழில்முனைவோர்
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் அமலாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய மருத்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படாதவரை, அரசு