ஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ்

பாரம்பரியம் காக்க அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே ஏற்படுத்த தபால் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி

சென்னை, தமிழக அரசின், ‘பண்ணை சுற்றுலா திட்டம்’ வழியே, அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகளை, மாணவ, மாணவியர் அறியலாம்.தமிழகத்தில், 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள், 19 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதல் கட்டமாக, 23 தோட்டக்கலை பண்ணைகள், இரண்டு பூங்காக்கள்

திருவண்ணாமலை:பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 1.95 லட்சம் மாணவியர், பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்’ என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கடிதம்

டூ வீலர், கார் வைத்திருப்போர் இனி ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைக் காகித ஆவணமாக வைக்காமல், தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதைப் பின்பற்றுமாறும்,

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் குவாலிட்டி

error: Content is protected !!