2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் செயலர் டாக்டர் கே.ஸ்ரீநிவாஸ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
ரூ.1 வாங்கிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ தம்பதிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மேல்காட் மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏழை கோர்கு பழங்குடியினருக்கு மருத்துவர்கள் ரவிந்திர கோலே, அவரது மனைவி ஸ்மிதா ஆகியோர் கடந்த
நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு தனியார்
இந்திய விண்வெளித் துறையில் எனது பங்களிப்பு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) தெரிவித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை அளித்ததாக என்
குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண்
குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆகிய பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி செய்த புதுக்கோட்டை மாவட்ட
தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது ஆகியவை
பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்