சென்னையில், 8-ஆவது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய வில்வித்தை சங்க தேசிய செயலர் சுபாஷ் சந்திர நாயர் அளித்துள்ள தகவலின்படி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடத்தப்படும் இப்போட்டியானது, சென்னையில் நடைபெறும்

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் 2 ஆம் இடம் பெற்றார். மதுரை செஸ் அகாதெமி நடத்திய தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் 9 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில்  சுங்கான்கடை வின்ஸ்

சென்னையை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டிகளில், தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில், சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று துவங்கிய

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ் பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர்பெருமக்கள் பலர்தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாகஇந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி

error: Content is protected !!