தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும்
தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித் துறைக்கு 28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இடை நிற்றலைக் குறைப்பதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில்
இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாளாகும். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில்
மாநிலம் முழுவதும் உள்ள 19 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 8) நடைபெற்றது. அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 14-ஆம் தேதி
கலை, அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கலை, அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் நான்கு வகுப்புப் பிரிவுகளைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்
புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எம். ராஜ்குமார் இந்திய வனப் பணித் தேர்வில் (ஐஎப்எஸ்) மாநிலத்தில் 14 பேரில் ஒருவராகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) முதன்மைத் தேர்விலும் அவர் தேர்வாகியுள்ள நிலையில், மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ள
இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ரியோ டி
92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஆரம்பப் பள்ளியில் 23:1 இருக்க வேண்டும், உயர் ஆரம்ப பள்ளியில் 17:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்,