மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் கிராமப் புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர்,

ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்கள் அதிகம் தேடும் அமர் இவர் தான். தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மான்சேரியல் என்ற ஊரில் பிறந்தவர் அமர் சாத்விக் தொகிட்டிக்கு தற்போது வயது 13 ஆகும். “லேர்ன் வித் அமர்” என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார் அமர்.

தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில்  உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான (இஸ்ரோ)  யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய முன்னாள்

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கான பயிலரங்கம் ஆலஞ்சோலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலஞ்சோலை டி.எம். கான்வென்ட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அருள்சகோதரி மரியட்டா தலைமை வகித்தார்.   ஜேஸா முன்னிலை வகித்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர்

 எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன. எகிப்தின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரே இடத்தில் 40க்கும்

மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி

error: Content is protected !!