நாகர்கோவிலில் சனிக்கிழமை (டிச. 29) மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் மருத்துவர் தேவபிரசாத் ஜெயசேகரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது: குமரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாரத்தான்

மாநில அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் 100 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கும் திட்டத்தை நிகழாண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது. முதல்

சென்னை தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, தங்களின் ஆராய்ச்சி வழியாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, இந்த

சென்னை, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம், மூன்றே கால் மணி நேரத்தில் இருந்து, தற்போது, இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், இரண்டரை

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., –

சென்னை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது

மானாமதுரை, ”பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,” என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 10 மாணவர்களுக்கும்

கோவை, ”டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,” என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக

error: Content is protected !!