சொத்துப்பதிவு,திருமணப் பதிவு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திப் பெற கூடிய சேவையை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக சொத்துப் பதிவு கட்டணத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “பெய்ட்டி” புயலாக உருவாகி உள்ள நிலையில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று

துபாயில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா திருவில்லா பகுதியில் பிறந்த 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ். இவர் சிறுவயதிலிருந்தே மொபைல் போன் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். ஆதித்யன்

உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து. 2018ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் மங்கை பிவி சிந்து இறுதிச்சுற்றில் 21-19, 21-17 என்ற நேர் செட்

குவாங்சோவ் : உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சிறப்பான ஆட்டம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில்

சர்ச்சைக்குரிய மேற்கு ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது. எனினும், சர்ச்சை தீரும் வரை தனது தூதரகத்தை டெல் அவ்வில் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றப் போவதில்லை எனவும் அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்,

விஜயபுரா: கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர். 76 வயதான அந்த முதியவர், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது 4வது முதுநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வை எழுதியுள்ளார். நிங்கய்யா வடேயார், இளஞ்சிவப்பு

ஸ்மார்ட்மொபைல் போன் பயன்பாட்டை ஒரு ஆண்டு பயன்படுத்தாமல் தியாகம் செய்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டியாளர்கள் செய்ய வேண்டியது ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தங்கள் எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு

error: Content is protected !!