ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 104 வயது பாம்பன் பாலத்தின் பலம் குறித்த கவலை எழுந்துள்ளது. பாம்பன் கடலில் ரயில், கப்பல்கள் கடந்து செல்லும்
சென்னை:கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வை தொடர, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையினர், மூன்று கட்டங்களாகவும், தமிழக தொல்லியல் துறையினர், ஒரு கட்டமாகவும் அகழாய்வு செய்துள்ளனர். அதில், 14 ஆயிரத்துக்கும்
சென்னை:எட்டாம் வகுப்பு, தனி தேர்வர்களுக்கான, தத்கல் விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களுக்கு, ஜனவரில் நடக்க உள்ள, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் முறையில், சிறப்பு கட்டணம்
சென்னை : சென்னையைச் சேர்ந்த நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஸ்ரீராம் சீனிவாஸ், 26, நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின் ‘ரோல் மாடல்’ விருது பெற்றார். வடபழநியைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதாவின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ். 10
கர்நாடகாவில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியினை அரசு வழங்கி வருகிறது.
சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார். கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து சிறுகதை,
டிசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். 1240 – உக்ரைனின் கீவ் நகரம்
ஈச்சன்விளை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச கராத்தே பயிற்சி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வாரத்தில் இருநாள்கள் அளிக்கப்படுகின்றன. ஈச்சன்விளை அரசு