புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், சிறப்பு ஸ்டிக்கர் தரப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில், எம்.பி.,க்கள் உட்பட, பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. எம்.பி.,க்களுக்கு

புதுடில்லி, :குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும்

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் புயல் நிவாரண உதவிகளை வழங்கிய பின் பாரிவேந்தர் செய்தியார்களிடம் கூறியதாவது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட

பெய்ஜிங்: உலகின் முதல் அதிவேக கடல் சுரங்கப்பாதை ரயிலை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. தற்பொழுது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சீனா வெளியிட்டுள்ளது. கடலுக்கடியில் அதிவேக ரயில்அதிவேக ரயில்களின் பிறப்பிடமான சீனா, தற்பொழுது கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயிலைத் தயாரிக்கவுள்ளதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  30-ந்தேதி கடைசி நாள்: ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள

லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல்

error: Content is protected !!