ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகளில் ஒரு தங்க காசு கலந்து விட்டது அதை எவ்வாறு பிரிப்பது என்று ராஜாவிற்க்கு குழப்பம் ராஜாவிடம் ஒரு தராசு மட்டும் தான் இருந்தது . அமைச்சர் உடனே விடை கூறிவிட்டார்

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர்பெருமக்கள் பலர்தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாகஇந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்  வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில்  நடத்துனர் இல்லாத விரைவு பேருந்துகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ்

error: Content is protected !!