ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!