இடைநிற்றல் ஊக்கத்தொகை சாா்ந்த அறிவுரை

  • 11-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்யும் பொழுது கடைசியாக ஒரு கலத்தை புதியதாக உருவாக்கி அதில் அம்மாணவன் ஏற்கனவே 10-ம் வகுப்பில் அரசு பள்ளியாக இருப்பின் G எனவும் உதவிபெறும் பள்ளியாக இருப்பின்  A எனவும் சுயநிதி பள்ளியாக இருப்பின்  S எனவும் பதிவு செய்யவும். ஏற்கனவே பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பிரிவு எழுத்தருக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்கவும. மிக அவசரம்.

error: Content is protected !!