FLASH NEWS

வரலாற்றில் இன்று 11.12.2018

டிசம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் ... Read More »

நோபெல் பரிசளிப்பு ஸ்வீடனில் கோலாகலமாக வழங்கப்பட்டது.

ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம், நார்வே தலைநகர் ஆச்லோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. அமெரிக்காவைச் ... Read More »

5,000 கி.மீ. பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தியுள்ளது. ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் திங்கள்கிழமை மதியம் ... Read More »

“மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டால் தவறான சிந்தனைகள் வராது’

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு தவறான சிந்தனைகள் வராது என்றார் குமரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம். நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, குமரி மாவட்ட ... Read More »

டிச. 13இல் முன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

நாகர்கோவிலில் முன்னாள் படைவீரர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை (டிச.13)  நடைபெறுகிறது. இது குறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்பயன்பெறும் வகையில் சாந்திகிரி ... Read More »

என்.ஐ. பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்: 431 பேருக்கு பணி நியமன ஆணை

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வு செய்யப்பட்ட 431 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் , பெங்களூரு பிரெஷேர்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனம் ... Read More »

நாகர்கோவிலில் டிச. 24 இல் நெல்லை, குமரி மாவட்ட இளம் அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம்

நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில், திருநெல்வேலி, குமரி மாவட்ட இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம்  டிச. 24 முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ... Read More »

பிராமி எழுத்தில் திருக்குறள் வெளியீடு

சென்னை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்து வடிவான பிராமி எழுத்துருவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ள திருக்குறள் நுால், இன்று வெளியிடப்படுகிறது.திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் எழுத்தின் வடிவம் எப்படி இருந்தது என்பது, ... Read More »

பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது.இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ... Read More »

தமிழ் படித்தால் ரூ.2,000 உதவித் தொகை

சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.சென்னை, தரமணியில் உள்ள, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், தமிழ் முதுகலையில் ... Read More »

பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, ‘181’ கட்டணமில்லா தொலைபேசி சேவை

சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயக்கக்கூடிய, ‘181’ என்ற கட்டணம்இல்லா டெலிபோன் எண் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் சேவை இல்ல வளாகத்தில், ... Read More »

ஆசிரியர்களுக்கு, ‘டிஜிட்டல்’ சான்றிதழ்

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, ‘டிஜிட்டல்’ சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்திய ஆசிரியர் ... Read More »

ICT TECHNICAL NEWS

ICT TECHNICAL NEWS Read More »

THIS WEEK EMPLOYMENT NEWS

THIS WEEK EMPLOYMENT NEWS Read More »

ஒரே நாளில் 1007 விமானங்களை கையாண்டு விமான நிலையம் சாதனை

மும்பை : சாதனை… சாதனை… ஒரேநாளில் 1007 விமானங்களை கையாண்டு சாதனைப்படைத்துள்ளது மும்பை விமான நிலையம். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமானநிலையம், நேற்று மட்டும் 1,007 விமானங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்தாண்டின் ஜூன் ... Read More »

தாஜ் மஹால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு! சுற்றுலா பயணிகள் அவதி!

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், தாஜ் மஹாலின் ... Read More »

தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர்கள் பட்டியல்!!

சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. ... Read More »

11 லட்சம் மாணவர்களுக்கு “டேப்” வழங்கப்படும்.!அடுத்த மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு..!அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு “டேப்” வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு, சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி ... Read More »

வரலாற்றில் இன்று 10.12.2018

  டிசம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 344 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது ... Read More »

தனியார் ஆஸ்பத்திரி போல மாற்றம்: அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சீருடைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக உள்ளன. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த ... Read More »

error: Content is protected !!