Saturday, January 19, 2019 பெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை!! இந்தியாவில் கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார். இது

இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில்., நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிச்சலான குழந்தைகளை தேர்ந்தெடுத்து., அவர்களின் சகாச வீரத்துக்கு “தேசியளவிலான வீர தீர விருதுகள்” வழங்கப்பட்டு வழக்கம். அந்த வகையில்., பாரத் விருது., கீதா சோப்ரா விருது., சஞ்சய் சோப்ரா

கோவை,:இனி, ‘உள்ளேன் ஐயா’ என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் ‘கட்’ அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், ‘ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில், 30 பேரின் வருகைப்பதிவை உறுதிசெய்யும் இத்திட்டம், மாவட்டத்தில்

சென்னை, பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் விபரங்கள் சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்து

சென்னை,செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பை, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செயற்கை அறிவு திறன் என்ற, ‘ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’ தொடர்பான தொழில்நுட்பம் பெருகி வருகிறது, இதுகுறித்து, தொழில் துறைகளில் அதிக தேவையுள்ளது.

சென்னை அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், ‘கலா உத்சவ்’ நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில்,

சென்னை ‘அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது. தமிழ் வழி அல்லாத வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறியளவில்,

error: Content is protected !!