தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் நந்தக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் ஆகியோர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- குரூப்-2 தேர்வு வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வேண்டு கோள்— கடுமையான வெள்ள பாதிப்புக் குள்ளான கேரளா மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் நாஞ்சில் அரங்கில் 24 மணி நேர நிவாரணப் பொருட்கள் திரட்டு முகாம் செயல்படுவதால், விருப்பப்படும் தலைமை ஆசிரியர்,

error: Content is protected !!