தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார்..

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க,

சென்னையில் வாழும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட நகர்ப்புற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் டெவலபிங் இன்னோவேடிவ் ஸ்கூல்ஸ் இன் சென்னை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் கல்வியாளர் பயிற்சி 

error: Content is protected !!