ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறுவது ஏற்னெவே ஆதார் அடையாள அட்டைஎடுக்கப் பெற்ற பள்ளிகளில், விடுபட்ட மாணவர்கள் எவரேனும் இருப்பின், அம்மாணவர்களை 17/12/2015 அன்று முதல் நாகர்கோவில் எஸ்.எல்.பி.அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள SSA கூட்ட அரங்கில் நடைபெறும் ஆதார்
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் 21.12.2015 திங்கள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் டென்னிசன்ரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்
பள்ளிக்கல்வி – சுகாதார முன்னெச்சரிக்கைகள் – பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் – இயக்குநர் செயல்முறைகள்!!