காலாண்டுத் தேர்வு கால அட்டவணை தங்கள் பள்ளியின் முதன்மைக்கல்வி அலுவலக புதிய இணையதளத்தின் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினவிழா கொண்டாடுதல் சார்பான விவரங்கள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தின்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று முதல் அனைத்து  தகவல்களும் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

கணினி வழியாக கற்பித்தல் பணிக்காக ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வழங்கும் பொருட்டு இணைப்பிலுள்ள விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிக்கு அனைத்து வகை ஆசிரியர்ளும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்படவேண்டும். CLICK HERE

error: Content is protected !!