புதுடில்லி: ‘பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஆதார் எண்களை, பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது’ என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது. ‘அரசு திட்டங்களைத் தவிர மற்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த
சென்னை: தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, சத்துணவு மையங்கள் செயல்பட்டு
சென்னை: ‘முதல்வர்களின் நியமனங்களுக்கு, கல்வி தகுதி ஒப்புதல் சான்று கட்டாயம் பெற வேண்டும்’ என, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.ஆசிரியர் கல்வியியலில், பி.எட்., – எம்.எட்., படிப்புகளுக்கு, மத்திய அரசின், தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது.700 கல்லுாரிகள்இதனுடன், தமிழக
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி பணிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு, யு.ஜி.சி.,சார்பில், நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை பெறும் போது, எந்தெந்த தேவைகளுக்கு, அவற்றை பயன்படுத்தலாம் என, யு.ஜி.சி., தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
‘ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்’ என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார் .அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகளை பெற, பல
வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஒரே நேரத்தில், 1,000பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடம் போதிக்கும் திட்டம் தமிழகத்தில், பிப்ரவரியில் கொண்டு வரப்படும்,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில், 9.50 லட்சம் ரூபாய் செலவில்,
பள்ளி வாரியாக ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடும் பணிகள், விறுவிறுப்பாக நடக்கின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதில் தொடக்கப் பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், 35
1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை 2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம் 3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம் 4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி 5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன் 6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ் 7.18-04-2019; வியாழன்-