தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், ஏற்கனவே, பணி நியமனம்

நாகர்கோவிலில்  புத்தகக் கண்காட்சி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன்  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது: கன்னியாகுமரி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற இந்திய மூத்தோர் தடகளப் போட்டியில்,  குமரி மாவட்ட 72 வயது பெண் 3 தங்கம், ஒரு வெண்கலப்  பதங்கங்களை வென்று சாதனை படைத்தார். நாசிக் நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம்

சென்னை: ‘இந்திய ராணுவ கல்லுாரியில் படிக்க விரும்புவோர் மார்ச் 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள அறிவிக்கை: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய

சென்னை: ‘செய்முறை தேர்வுகளில், எந்த விதிமீறலுக்கும் இடம் தரக்கூடாது’ என, ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிப்., 1ல் செய்முறை தேர்வு துவங்கியது. மாவட்ட வாரியாக, 12ம் தேதிக்குள் இந்த தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல்

சென்னை: ‘கடந்த ஆண்டை விட, தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வு நடத்தி, அவர்களை தயார் செய்ய வேண்டும்’ என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 1 வகுப்புக்கு, 2018ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 1

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ள புதுமைப் பள்ளி விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு,

தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள்

error: Content is protected !!