நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து,
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், உபரியாக உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ், சென்னை
நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் 3.26 பெற்றிருக்கும் கல்லூரிகளில் நிபுணர் குழு ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. யுஜிசி -2018 வழிகாட்டுதலின்படி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகள்
தென்மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களால் ஆங்கிலத்தில் சுலபமாக பேச முடியாது என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படித்தால்தான் ஆங்கிலத்தில் பேச முடியும் என்கிற எண்ணமும் பெற்றோர்கள் மனதில் இருக்கிறது. ஆனால், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாலும் எளிதில் ஆங்கிலத்தில் பேச வைக்க
அடிப்படை சாலை விதிகளைப் பின்பற்ற 7,870 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மன்றம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். சட்டப் பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு மற்றும்
தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் தொடங்கப்பட்ட மாணவர் காவல் படையினருடன் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னையில் மாணவர் காவல் படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும், நல்ல