அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.இதையடுத்து ஆசிரியர் நியமனம், புத்தகங்கள் அச்சிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அவற்றுக்கான வகுப்புகள் ஜுன் முதல் வாரத்தில்முறையாகத் தொடங்கும். எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித்துறையில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று (ஜன. 21) ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கும்
”ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,” என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வட ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு சுற்றுலா அனுப்புவதற்காக, அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவர்களை, பள்ளி கல்வி துறை தேர்வு செய்தது. இவர்களை,
சென்னை: இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., கொல்கட்டாவில் செயல்படுகிறது. இதற்கு, டில்லி, சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு, அசாமின் தேஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த
திருக்குறள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநர் பசும்பொன் குறிப்பிட்டார். நாகர்கோவில் குறளகம் அமைப்பின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழா இருளப்பபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவைத்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியம் ஆகியவற்றில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, அவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பும்
சென்னை: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் விபரங்கள் சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்து
அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு