ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில
தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகளை கடந்த
மேல்நிலை வகுப்புகளுக்கு வினாத்தாள் மாற்றம் தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும்
சென்னை:தமிழக பள்ளி கல்வியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளில், இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே
அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் இருந்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு 2 நிலைகளாக நடைபெற உள்ளது. கணிதத்தில் பலவீனமாக
உடுமலை:”ராணுவ பள்ளிகளில், மாணவியரையும் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, ராணுவ துணை தளபதி அன்பு கூறினார். திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியின், 57வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, இந்திய ராணுவத்தின்