அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் 21ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி,
சென்னை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத, தனி தேர்வர்களாக விண்ணப்பிக்காதோர்,
அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை கண்காணிக்க அலைபேசி செயலியை கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இதற்காக உருவாக்கிய, ‘டி.என்., ஸ்கூல் அட்டனன்ஸ்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் பதிவு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொல் கொடுக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2019 மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்
மாணவர்களுக்கு கல்வியுடன் சுகாதாரத்தை போதிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்சியில் தூய்மையான பள்ளி மற்றும் தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் 2017-18ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும்
கல்வித்துறை சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விசுற்றுலா செல்ல சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் கோல்டு ஸ்டில்லர், ஒன்பதாம் வகுப்பு மாணவர் கார்த்திக்கேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட
சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் இயங்கும் சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி விபரப் பதிவாளர் (Data Entry Operator) (மாதச் சம்பளம் ரூ.12,000/-) காலிப் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவது