நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் படித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை (பிப்.18) தொடங்குகிறது. இதுகுறித்து, நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜூகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். இணைந்து வழங்கும் வேலை

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த

மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத்தில் உள்ள தனியார் கல்விக்

சென்னை:சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. முதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல்

சென்னை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தராக, பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பல்கலை.,களின் வேந்தராக, கவர்னர் செயல்படுகிறார். தமிழக பல்கலை.,களில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில பல்கலைகளில், துணைவேந்தர் நியமனத்தில், ஒன்றரை ஆண்டுகள் வரை, கால

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்காக ஜன.21ஆம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக வரும் மார்ச்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற “அருள்மிகு

error: Content is protected !!