நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் படித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை (பிப்.18) தொடங்குகிறது. இதுகுறித்து, நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜூகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். இணைந்து வழங்கும் வேலை
பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது. மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய
நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. இதில், 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (BAPASI) ஆகியவை இணைந்து குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சியை
வேலுார்: இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார். வேலுார் மாவட்டம்,திருப்பத்துாரைச் சேர்ந்த, பார்த்திப ராஜாவின் மனைவி சினேகா, 21. இவருக்கு, 5ம் தேதி, தாசில்தார் சத்தியமூர்த்தி, ஜாதி, மதமற்றவர் என்ற
கருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கிராமம் கருங்குளம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் 647
2 வயதிலேயே 40 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் கண்டு மதுரையை சேர்ந்த காவ்யா ஶ்ரீ எனும் சிறுமி உலக சாதனைப் படைத்து Will Medal of World record-ஐ வாங்கி உள்ளார். மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் – திவ்யா தம்பதியின்
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., போன்ற, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,250 இடங்கள் உள்ளன. டிப்ளமா படிப்புகளுக்கு, 293 இடங்கள் உள்ளன.
திருவண்ணாமலை: கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற, 10 மாணவியர், நேற்று, ஒரு நாள் முழுவதும் கலெக்டர் கந்தசாமியுடன் பயணித்து, அவரது பணியை பார்வையிட்டனர்.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்பதை