PEARL – A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 – 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பேர்ள் (முத்து) – கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புத்தன்மை அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் சிறந்த பங்களிப்பை நல்கிய பள்ளிகள், கல்வியாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், வீரதீர செயல்புரிந்த மாணவர்கள், செய்தி
நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள், போன்றோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 32 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுகளுக்கான பட்டயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை “பள்ளிக்கல்வியில் தரம், விரிவாக்கம் மற்றும் பெருகிவரும் சவால்கள்” குறித்து மதுரையில் டிசம்பர் 5ம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டில் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பள்ளித் தலைவரின் பரிந்துரையுடன் 23.11.2015-க்குள் அனுப்பவேண்டும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.The PEARL a Foundation for Educational Excellence will produce a world leader in the integration of (a) teaching and learning, (b) advancement of the knowledge base through research and (c) leadership in service and outreach. Further, the PEARL a Foundation for Educational Excellence will be a world leader in preparing professionals who provide leadership and exemplary educational and related services to improve the lives of individuals in a changing and complex global society. It also will teach the professional skills and vision, the knowledge of other disciplines of human achievement, and the commitment to lifelong learning needed to succeed in a global society while contributing to their communities.