ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக இரவு 11.37 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

‘மைக்ரோசாட் – ஆர், கலாம்சாட் என்ற குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி, ‘பி.எஸ்.எல்.வி., – சி 44’ ராக்கெட்டை விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து ராக்கெட், புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

error: Content is protected !!