FLASH NEWS

2 வயதிலேயே 40 நாடுகளின் கொடிகளை அடையாளம் காணும் குழந்தை!

2 வயதிலேயே 40 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் கண்டு மதுரையை சேர்ந்த காவ்யா ஶ்ரீ எனும் சிறுமி உலக சாதனைப் படைத்து Will Medal of World record-ஐ வாங்கி உள்ளார். மதுரையைச் ... Read More »

பிளஸ் 2 பொதுத்தேர்வு : விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்  

சென்னை: பொதுத்தேர்வு துவங்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு, வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ... Read More »

Need for Good Work Work

Custom article composing in our company is generally completed by specialist writers within the various region research that have vast abilities in study and writing. ... Read More »

அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பிக்கலாம்.

Read More »

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கண்டுபிடிப்பை உருவாக்கிய சென்னை ஐஐடி குழு முதல் பரிசு

பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்று அசத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கழிவு மேலாண்மையில் சர்வதேச அளவில் எழுந்துவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் ... Read More »

அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பு 56 இடங்களுக்கு அனுமதி

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., போன்ற, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,250 இடங்கள் உள்ளன. ... Read More »

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக, முழு நேர, ‘நீட்’ பயிற்சி : 13 கல்லூரிகளில் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, ‘நீட்’ பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் ... Read More »

டி.என்.பி.எஸ்.சி ‘குரூப் – 1’ பிரதான தேர்வு தேதி மாற்றம்

சென்னை: ‘குரூப் – 1’ பிரதான தேர்வு மட்டும், ஜூலை இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் – 1ல் அடங்கிய பதவிகளுக்கான, முதல் நிலை ... Read More »

கலெக்டர் பணி: பார்வையிட்ட மாணவியர்

திருவண்ணாமலை: கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற, 10 மாணவியர், நேற்று, ஒரு நாள் முழுவதும் கலெக்டர் கந்தசாமியுடன் பயணித்து, அவரது பணியை பார்வையிட்டனர்.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, ‘பெண் குழந்தைகளை ... Read More »

‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவு திட்டம்

சென்னை: ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ‘ஆண்ட்ராய்டு செயலி’ வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு ... Read More »

பிளஸ் 1 மாணவருக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு

சென்னை : பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கனவே, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு ... Read More »

நாகர்கோவிலில் பிப்.13இல் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

நாகர்கோவிலில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ... Read More »

தெற்காசிய வாலிபால் போட்டி: சுந்தரனார் பல்கலை. சிறப்பிடம்

சர்வதேச தெற்காசிய வாலிபால் போட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். சர்வதேச தெற்காசிய அளவிலான இந்தோ- நேபாள் பெடரேஷன் வாலிபால் போட்டிகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஜனவரி மாதம் 19, ... Read More »

நிதி நெருக்கடியைச் சமாளிக்க கட்டணங்களை உயர்த்த சென்னைப் பல்கலை. முடிவு

நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி பேராசிரியர்களுக்கு முன் தேதியிட்டு உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவைத் தொகை உள்பட பல்வேறு பணப் ... Read More »

இந்திய விமானப் படைக்கு புதிதாக 4 “சினூக்’ ஹெலிகாப்டர்கள்

விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு ... Read More »

அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் ... Read More »

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி ... Read More »

குரூப் – 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு

குரூப் – 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் – 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை ... Read More »

இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். Read More »

சுந்தரனார் பல்கலை. மாணவர்களுக்கு பாராகிளைடர் விமானப் பயிற்சி

 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாரா கிளைடர் விமானப் பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் ராஜா ஞானப்பிரகாசம்.  இவர் கிளைடர் விமானத்தை எவ்வாறு தயாரிப்பது?  அதில் எவ்வாறு பறப்பது? என்பது ... Read More »

error: Content is protected !!