FLASH NEWS

8ம் வகுப்பு பொது தேர்வு ‘தத்கல்’ தேதி அறிவிப்பு

சென்னை:எட்டாம் வகுப்பு, தனி தேர்வர்களுக்கான, தத்கல் விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களுக்கு, ஜனவரில் நடக்க உள்ள, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க ... Read More »

மாற்று திறனாளி இளைஞருக்கு ஜனாதிபதியின் தேசிய விருது

சென்னை : சென்னையைச் சேர்ந்த நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஸ்ரீராம் சீனிவாஸ், 26, நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின் ‘ரோல் மாடல்’ விருது பெற்றார். வடபழநியைச் சேர்ந்த ராஜசேகரன், ... Read More »

இனி பெண்களுக்கு இலவசக் கல்வி – கர்நாடக முதலமைச்சர் அதிரடி!

கர்நாடகாவில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு ... Read More »

சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக  கொண்டவர்.  சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார். ... Read More »

வரலாற்றில் இன்று 06.12.2018

டிசம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்   1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். ... Read More »

அரசுப் பள்ளியில் கராத்தே பயிற்சி  

ஈச்சன்விளை அரசு  உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச கராத்தே பயிற்சி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச கராத்தே  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி ... Read More »

வைப்புநிதி கணக்குடன் ஆதார் இணைக்க டிச.10 வரை கெடு

மதுரை: ”மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி கணக்கை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் ... Read More »

திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு

சென்னை: தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. ... Read More »

பாம்பன் பாலம் வலுவிழந்தது: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில், புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்திய பிறகும், பாலம் பலமின்றி இருப்பதால், ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், நேற்று முன்தினம் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. ... Read More »

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த இரு நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைப் பொழிவைப் பொருத்தவரை தமிழகத்தின் ... Read More »

போட்டிகளுக்காக மட்டும் விளையாடக் கூடாது!

குழந்தைகளில், 90 சதவீதம் பேர், உடல் பருமனாக இருக்கின்றனர். காரணம், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது தான். வீட்டின் உள்ளே இருந்தபடி, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் விளையாடிய படி, பிஸ்கட், கேக், ... Read More »

ஏழு தேர்வுகளுக்கான ‘ரிசல்ட்’ தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் – 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த ... Read More »

நீட்’ தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு

சென்னை: பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த ... Read More »

வரலாற்றில் இன்று 05-12-2018

Wednesday, December 5, 2018 டிசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1082 ... Read More »

காச நோய்க்கு அம்மா, மக்கள் மருந்தகங்களில் இலவசமாக மருந்துகள் வாங்கலாம்

குமரி மாவட்டத்தில் அம்மா மற்றும் மக்கள் மருந்தகங்களில் காசநோய்க்கு இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்றார் குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை  இயக்குநர் டாக்டர்.வி.பி.துரை.  நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா மற்றும் மக்கள் மருந்தக ... Read More »

அறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குமரி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவிகள் பள்ளியின் சார்பில் பாராட்டப்பட்டனர். குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் வடக்குதாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ... Read More »

மகளிர் திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: 72 பேருக்கு பணி நியமன ஆணை

நாகர்கோவிலில்  தமிழ்நாடு மகளிர்  நல மேம்பாட்டு நிறுவனம்,  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  வேலைவாய்ப்புமுகாமில் 72 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ... Read More »

பெண்கள் பயணத்தை மேலும் பாதுகாக்க ரயில்வேதுறை அதிரடி முடிவு!

அதிவிரைவு ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை மத்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது! ரயில் பயணங்களின் பெண்களின் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்திய ... Read More »

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா

தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்காவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ... Read More »

ஜிசாட் 11: அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பணி ... Read More »

error: Content is protected !!