FLASH NEWS

31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (அதாவது இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர ... Read More »

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம்..! (News from www. Daily Hunt) Read More »

உலகக்கோப்பை ஹாக்கி: 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 4 பிரிவுகளில் 16 நாட்டின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன இன்றைய முதல் நாள் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய ... Read More »

இன்றைய விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள்.!

நமது கடந்தகால வரலாறு என்பது சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்மை நம்பவைக்கும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என மேலும் மேலும் உறுதிபடுத்துகின்றன விவரிக்க இயலாத சில கண்டுபிடிப்புகள். வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் தொழில்நுட்ப ... Read More »

அண்ணாமலை பல்கலை. தேர்வுக்கு மறுதேதி அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ... Read More »

புயலால் ஒத்திவைக்கப்பட்ட மதுரை காமராசா் பல்கலைக்கழக தோ்வுகள் தேதி அறிவிப்பு

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்திலும் நவம்பா் 16-ஆம் ... Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்: பொன்.ராதாகிருஷ்ணன்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மாணவர்கள் தேர்வுகளை பயமின்றியும், மனஅழுத்தம் இல்லாமலும் எவ்வாறு எதிர்கொள்வது ... Read More »

31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது..!

ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட ... Read More »

THIS WEEK EMPLOYMENT NEWS

THIS WEEK EMPLOYMENT NEWS Read More »

அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு.. முதன்முறையாக ஸ்மார்ட் போனில் எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை, ஸ்மார்ட் போனில் அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் ... Read More »

நான்காவது முறையாக மத்திய அரசிடம் இருந்து விருது பெறும் தமிழகம்….

இந்தியாவிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை பெறுவது குறிப்பிடத்தக்கது. Read More »

உலக சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாணவி.!!

ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சபிதாஸ்ரீ, ... Read More »

2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, ... Read More »

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் வெற்றிகரமாக தரை இறங்கியது ; மகிழ்ச்சியில் ‘நாசா’ விஞ்ஞானிகள்

கலிபோர்னியா: நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ... Read More »

தூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு!

விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள ... Read More »

நாளை மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க ... Read More »

ஸ்டெர்லைட் : தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

டில்லி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிக்கை விடுத்து தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. அப்போது ... Read More »

ஈரானில் நிலநடுக்கம்… 170 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 பேர் காயமடைந்தனர். இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். ... Read More »

நியூசிலாந்து தீவில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு கடற்பகுதியில்145 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டதாக தெரியவந்துள்ள நிலையில் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்து கடற்கரைப் ... Read More »

நெல்லிக்காவிளை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குழித்துறை மறைமாவட்டம் கூட்டாண்மை நிர்வாகத்துக்குள்பட்ட நெல்லிக்காவிளை தூய மேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தலைமை ஆசிரியர் டென்னிஸ் வரவேற்றார். குழித்துறை மறை ... Read More »

error: Content is protected !!