சென்னை: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், தமிழ் பிராமி எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார்.உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களில், தேர்வு செய்யப்பட்ட,

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தடகளப்  போட்டிகளில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. திருவனந்தபுரத்தில் சகோதயா அமைப்பு சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஆண்டு விழா கலைப்  போட்டிகள் நடைபெற்றன. 28-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றதில், ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவ,

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழித் திருவிழா தேரோட்டத்தையொட்டி, இம்மாதம் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பயன்பாட்டில் இருந்த தபால் பெட்டி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தின் அபார வளர்ச்சியால் பொதுமக்களிடையே கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் கடிதம் எழுதும் பழக்கத்தை பொதுமக்களிடையே மீண்டும் ஏற்படுத்த

‘வங்க கடலில் வலுவாகும், ‘பெய்ட்டி’ புயல் சின்னம், வரும், 16ம் தேதிக்குள், தமிழகம், ஆந்திரா இடையே கரையை கடக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான, ‘கஜா’ புயல், நவ., 16ல், டெல்டா மாவட்டங்கள் வழியே

வேலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில்  வரும் 15-ம் தேதியன்று (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், சந்திப்பு நேரம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை

டிசம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். 1789 – ஐக்கிய அமெரிக்காவின்

ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம், நார்வே தலைநகர் ஆச்லோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு

error: Content is protected !!