கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டி.ஜி.பி.எஸ்., (புவியிடம் காட்டி) எனும் நவீன தொழில் நுட்ப நில அளவை கருவி அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி தமிழகத்தில் 200 இடங்களில் உள்ளன. இதன்மூலம் நில அளவையில் துல்லியமான முடிவு கிடைக்கும். தினமும் 20
பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்று அசத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கழிவு மேலாண்மையில் சர்வதேச அளவில் எழுந்துவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அதுதொடர்பான ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கு நிதி
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்படும். இந்திய விமானப் படையில் நிகழாண்டு
தகவல் தொடர்பு சேவைகளுக்கான ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் ஏரியான் – 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். நாட்டை சுற்றியுள்ள
தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான (இஸ்ரோ) யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய முன்னாள்
எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன. எகிப்தின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரே இடத்தில் 40க்கும்
சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர ரோபோ அனுப்ப இஸ்ரோ திட்டம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர, ரோபோவை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார். நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக இரவு 11.37 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘மைக்ரோசாட் – ஆர், கலாம்சாட் என்ற குறைந்த எடை உடைய