சர்வதேச தெற்காசிய வாலிபால் போட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். சர்வதேச தெற்காசிய அளவிலான இந்தோ- நேபாள் பெடரேஷன் வாலிபால் போட்டிகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஜனவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்,
பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள்வீச்சுப் போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள் வீச்சுப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல்
நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இன்டோ நேபால் பெடரேஷன் கோப்பைக்கான கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில்,
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற இந்திய மூத்தோர் தடகளப் போட்டியில், குமரி மாவட்ட 72 வயது பெண் 3 தங்கம், ஒரு வெண்கலப் பதங்கங்களை வென்று சாதனை படைத்தார். நாசிக் நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம்
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக விளையாட லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெறவுள்ள 14 வயதுக்குள்பட்ட அகில இந்திய ஹாக்கி போட்டியில்,
சென்னை: இளைஞர்களுக்கான, தேசிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக, தமிழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், தேசிய அளவில், இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த
‘பலரின் உதவி மற்றும் ஊக்கத்தால் தான், ஆசிய அளவிலான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றேன்,” என, அரசுப் பள்ளி மாணவர், சாந்தகுமார் பெருமையுடன் தெரிவித்தார்.முறையான பயிற்சியும், திட்டமிடலும், விடாமுயற்சியும், ஊக்குவிப்புமே,