திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, மத்திய விருது அறிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டமான, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக மத்திய அரசு விருது வழங்க உள்ளது. வருகிற 24-ம் தேதி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில

தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகளை கடந்த

தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புத் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 21-ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை

மேல்நிலை வகுப்புகளுக்கு வினாத்தாள் மாற்றம் தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும்

சென்னை:தமிழக பள்ளி கல்வியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளில், இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே

நிகழாண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சந்திரயான்-2 விண்கலத்தை நிகழாண்டில் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தோம்.

error: Content is protected !!