நாகர்கோவிலில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்,
சர்வதேச தெற்காசிய வாலிபால் போட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். சர்வதேச தெற்காசிய அளவிலான இந்தோ- நேபாள் பெடரேஷன் வாலிபால் போட்டிகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஜனவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்,
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி பேராசிரியர்களுக்கு முன் தேதியிட்டு உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவைத் தொகை உள்பட பல்வேறு பணப் பலன்கள் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்படும். இந்திய விமானப் படையில் நிகழாண்டு
அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும்,
குரூப் – 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் – 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி
ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.