உயர்கல்வியில் சேர்வதற்கு இந்தியாவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளி இறுதி வகுப்பான 12-ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. நுழைவுத் தேர்வில்
awards1 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்காக தில்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருதை வழங்குகிறார் அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார். பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு
“குழந்தைகள் மீது பெற்றோர் தங்கள் கனவுகளைத் திணிக்கக் கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்களின் “மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது வாழ்க்கைக்கான ஒரே வழி என்று கருதக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு
Tuesday, January 29, 2019 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் தொடங்க
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்.13 முதல் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் போராட்டத்தால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில், தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் தயார்
பி.இ. பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா?
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.