பெண்கள் பயணத்தை மேலும் பாதுகாக்க ரயில்வேதுறை அதிரடி முடிவு!

அதிவிரைவு ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை மத்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது! ரயில் பயணங்களின் பெண்களின் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்திய இரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது ராஜ்தானி, துரந்தோ மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இதர ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் கூடுதலாக 6 படுகைகளை ஒதுக்கியுள்ளது….
error: Content is protected !!