செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய ‘இன்சைட் லேண்டர்’ ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர்,

குமரி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  பரிசுத் தொகைக்கு வெள்ளிக்கிழமைக்குள் (டிச.14) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017-18  ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்

கன்னியாகுமரி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட  கலை, எழுத்து, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் படைப்பாளிகளை சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு  ஊக்குவிக்கும் விதமாக டிச.16 ஆம் தேதி தக்கலையில்  நடைபெறும்  மலையாள அக்ஷரலோகம் 10-வது ஆண்டு விழாவில்  விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழா, தக்கலை

பள்ளி மாணவர், மாணவிகள் தனித்திறமைகளை வளர்க்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன்.  நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29  ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு  தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி

சென்னை: ‘வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில், முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை, அமைச்சர்கள் நேற்று துவக்கி வைத்தனர்.முதியவர்களுக்கு வரும் இருமல், சளி தொல்லைகளில், நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயின் முதல் அறிகுறி, காய்ச்சல்,

வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாகவே

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதால் டிச.15, 16 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம்

error: Content is protected !!