நாகர்கோவிலில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்,
அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 65 சிற்றினங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பறவைகள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிகழாண்டு இக்கணக்கெடுப்புப் பணி 3 கட்டங்களாக நடைபெற்றது.
இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ரியோ டி
நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது: கன்னியாகுமரி
தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள்
சமூக முன்னேற்றத்துக்காக பணியாற்றிய கரூர் மாவட்ட மாணவி ரக்ஷனாவுக்கு காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண்
நாகர்கோவில்: நாகர்கோவில் – -கன்னியாகுமரி இடையே சுற்றுலா பயணியருக்காக, பழமையான நீராவி இன்ஜின் ரயில், 7ல் இயக்கப்படுகிறது.சுற்றுலா பயணியரை கவர்ந்திட பழமையான நீராவி இன்ஜினால் இயக்கப்படும், ‘ஹெரிடேஜ் ரயில்’ என்ற பாரம்பரிய ரயில் பயணம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.தமிழகத்தில் சென்னை,