பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 விருதுகளை வழங்கினார். தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று வியாழக்கிழமை(ஜன.24) கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 1958 ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கித் தந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 1958 ஆம் ஆண்டு பிரிவு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 141 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நீர்
தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறினார். கோவையில் செயல்படும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விருது,
Saturday, January 19, 2019 மக்களின் பசியாற்றும் வேளாண்மையில் ஈடுபடுவதேமிகப் பெரிய சேவை. பார் போற்றும் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதடன், 1,330 திருக்குறள்களைக் கற்று, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி கே.ராசாக்கவுண்டர். நாமக்கல் அருகேயுள்ள மரூர்பட்டியைச் சேர்ந்த இவர்,
ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியது: நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சோந்த
உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா,