கல்வித்துறை சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விசுற்றுலா செல்ல சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் கோல்டு ஸ்டில்லர், ஒன்பதாம் வகுப்பு மாணவர் கார்த்திக்கேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ்
களியக்காவிளை அருகே செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற
சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட
அதே போல் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நிகில் பிரஜன் தன்னுடைய நினைவாற்றல் மூலமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான். எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் மழலை மொழியில் அந்த நாட்டின் தலைநகரின் பெயரைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தும்
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்பிற்கான அட்மிஷன் பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் 18ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி ,யூகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து அனுப்பி உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில்
சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் இயங்கும் சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி விபரப் பதிவாளர் (Data Entry Operator) (மாதச் சம்பளம் ரூ.12,000/-) காலிப் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவது
சிவகங்கை: ‘எல்.கே.ஜி., – யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை’ என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கன்வாடி மையங்களில், ஆறு மாதம் முதல், 3 வயதுடைய குழந்தைகளுக்கு உரையாடுதல் பயிற்சியும்,